ஜூன் 6: நாடுதழுவிய கோரிக்கை நாள்!
அனைத்து வேளாண் பயிர்களுக்கும் , குறைந்தபட்ச ஆதாரவிலையை உறுதிப்படுத்தும் சட்டம் இயற்று!
பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகளின் மாண்சோர் படுகொலையின் 5வது ஆண்டு நினைவு தினமான ஜூன் 6 அன்று நாடு தழுவிய கோரிக்கை தினமாக அகில இந்திய விவசாயிகள் மகாசபை கடைபிடிக்கிறது.
வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட பிறகு,
அனைவருக்கும் உணவு உரிமையை உறுதி செய்வதற்காக- பொது விநியோக முறை PDS விரிவாக்கம் பெற…