இந்திய விடுதலைப் போரின் தியாக மரபை மழுங்கடிக்கும் முயற்சியை முறியடிப்போம்!

இந்திய விடுதலைப் போரின் 75ஆம் ஆண்டை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று ஒன்றிய அரசு இந்திய மக்கள் ஒவ்வொருவரையும் கேட்டுக் கொண்டுள்ளது. அதற்காக சில அரசாணைகளை வெளியிட்டுள்ளது. ஆகஸ்டு 13,14,15 தேதிகளில் நாடெங்கிலும் எல்லார் வீட்டிலும் தேசியக் கொடியை பகலும் இரவும் பறக்க விடலாம் என்று கூறியுள்ளது. அதற்காக மாலை 6 மணிக்கு மேல் காலை 6 மணி வரை தேசியக் கொடியை பறக்கவிடக்கூடாது என்கிற விதியைத் தளர்த்தியுள்ளது. மேலும் கதர் துணிக் கொடிதான் கட்ட வேண்டும் என்பதல்ல, பாலிஸ்டர் துணியில்கூட தேசியக் கொடியை பறக்க விடலாம் என்று கூறியுள்ளது.

கல்வி தனியார்மயமும் காவிமயமும் மாணவர்களைக் கொல்லும்!

மீண்டும் ஒரு மாணவியின் மர்ம மரணம். கன்னக்குரிச்சி மாவட்டம் சின்னச்சேலம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக்குலேசன் என்கிற தனியார் பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இவர் விடுதியில் தங்கிப் படித்து வந்துள்ளார். மாடியில் இருந்து விழுந்து கிடந்த இடத்தில் இரத்தம் ஏதும் இல்லை. ஆனால், மாணவியின் தலையில் இரத்தம் உறைந்துள்ளது. பள்ளியின் படிக்கட்டுகளில் விடுதிச் சுவர்களில் இரத்தம் காணப்பட்டுள்ளது. மாணவியின் உடலில் காயங்கள் காணப்படுகின்றன. மாடியில் இருந்து விழுந்தவர் உடலில் எந்த எலும்பு முறிவும் இல்லை.

அறுவரும் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும்

அறுவரும் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும்

இந்திய உச்ச நீதிமன்றம் மிகச் சரியாக உச்சியில் அடி கொடுத்திருக்கிறது.

யார் குற்றவாளி?

பள்ளிக்கூடத்தில் (பெண்) ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருக்க கடைசி பெஞ்சில் இருக்கும் மாணவர்கள், ஆடிப்பாடிக் கொண்டிருக் கிறார்கள்.” “பேருந்தில் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்த மாணவிகள் ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாக அடித்துப் புரள்கிறார்கள்” “பள்ளி மாணவன் ஒருவன்

செய்யப்பட வேண்டியவை உடன் செய்யப்பட வேண்டும்

ஆவடியில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பைச் சேர்ந்த மாணவிகள் வீடியோவில் தமிழக முதல்வருடன் பேசியபோது, முதல்வர் தங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அழைப்பை ஏற்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வீடு தேடிச் சென்று, அவர்கள்

தலையங்கம்: மக்கள் நலனில் அக்கறை அதிகம் வேண்டும்

டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோரைச் சந்தித்து தமிழ்நாட்டிற்கான கோரிக்கைகளை முன் வைத்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின்.