இகக(மாலெ) மாநிலக் குழுக் கூட்டம்

இக்க(மாலெ) மாநிலக்குழுக் கூட்டம் 2022 மே 21-22 தேதிகளில் நாகர்கோயிலில் மாநிலச் செயலாளர் தோழர் என்.கே.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் வீ.சங்கர், மத்தியக்குழு உறுப்பினர்கள் தோழர் பாலசுந்தரம், தோழர் பாலசுப்பிரமணியன், தோழர் சந்திரமோகன், தோழர் ஆசைத்தம்பி உள்ளிட்ட மாநிலக்குழு தோழர்கள் கலந்து கொண்டனர்.