இந்தியாவையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாப்பதுதான் மகா கூட்டணியின் நோக்கமாகும்

இந்தியாவையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாப்பதுதான் மகா கூட்டணியின் நோக்கமாகும்
(பாட்னாவில் நடைபெற்ற முழுப் புரட்சி கருத்தரங்க நிகழ்வில் தோழர் திபங்கர் ஆற்றிய உரை)

நல்லிணக்கத்தையும் அமைதியையும் பேணிப் பாதுகாப்போம்!

வெறுப்புப் பேச்சிலிருந்து அரசு வன்முறையாக மாறியுள்ள இந்த பாதையைத் தடுத்து நிறுத்துவோம்! ஆத்திரமூட்டல்களை மறுதலிப்போம்! நல்லிணக்கத்தையும் அமைதியையும் பேணிப் பாதுகாப்போம்!

ஒன்றிய அரசுக்கு எதிராக - பெட்ரோல், டீசல், எரிவாயு மீதான வரிகளை ரத்து செய்யக் கோரிநாடு தழுவிய பிரச்சாரம்

ஒன்றிய அரசுக்கு எதிராக - பெட்ரோல், டீசல், எரிவாயு மீதான வரிகளை ரத்து செய்யக் கோரியும் உணவுப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும் இடதுசாரிக் கட்சிகள், விசிக நாடு தழுவிய பிரச்சாரம் - ஆர்ப்பாட்டம்

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் செய்திகளும் பாடங்களும்

சட்டமன்ற தேர்தல் முடிவுகள்

செய்திகளும் பாடங்களும்

விவசாயச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்ட பின்னணியில், பிப்ரவரி&மார்ச் மாதங்களில்

அய்சா தலைவர் சந்திரசேகர் பிரசாத்தின் நினைவு நாள்

  இகக(மாலெ),  மத்தியக் கமிட்டி

அய்சா தலைவர் சந்திரசேகர் பிரசாத்தின் நினைவு நாளில்...

இந்திய அரசியல்