அப்ரீன் பாத்திமா நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்

இன்று, தில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் காட்சிகள்

புல்டோசர் வெறுப்பு அரசியலை நிராகரிப்போம்!

பாஜக பிரபலம் நூபுர் ஷர்மா இசுலாமியர் வெறுப்பு பேச்சுக்குப் பிறகு போலீஸ் பாதுகாப்பு பெறுகிறார், அதே நேரத்தில் வெறுப்பு அரசியலை எதிர்ப்பவர்கள் வீடுகள் இடிக்கப்படுகிறது.

மோடி அமித்சா அரசே!

இசுலாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் குற்றங்களை நிறுத்து!

வகுப்புவாதத்திற்கு எதிராக ஒன்றுபடுவோம்!

அப்ரீன் பாத்திமாவுடன் நிற்போம்!

#StandWithAfreenFatima