கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்!

பெங்களூரூ நிகழ்ச்சியில் விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திக்காயித் பாஜக குண்டர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் CPIML, AIKM சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.