ஜூன் 22, 2022 கூடுவாஞ்சேரியில் ரயில் மறியல்
நிரந்தர வேலை பறிப்பு, நிச்சயமற்ற எதிர்கால வேலை வாய்ப்பு என்ற நோக்கில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெறக் கோரி கூடுவாஞ்சேரியில் புரட்சிகர இளைஞர் கழகம் மற்றும் அகில இந்திய மாணவர் கழகம் சார்பில் ரயில் மறியல் நடைபெற்றது.
இரயில் மறியல் போராட்டத்தில் 13 பேர் கைதாகி கூடுவாஞ்சேரி பராசக்தி கல்யானமண்டபத்தில் உள்ளனர்.
தமிழக அரசே!
கைது செய்யப்பட்ட தோழர்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்!