ஜூன் 29, 2022 நெல்லையில் இடதுசாரி இளைஞர்- மாணவர்கள் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்!
ஒன்றிய அரசின் ஆர் எஸ் எஸ் சங்கிகளை உருவாக்கும், தேசப் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் ' அக்னி பாத் ' திட்டத்தை கைவிடு! இந்திய இளைஞர்களுக்கு நிரந்தர வேலை வழங்கு!! மனித உரிமை குரல்களை நெறிக்காதே!!! போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரி இளைஞர்- மாணவர்கள் அமைப்புகளின் சார்பாக ஆர்ப்பாட்டம் நெல்லைநகரம் வாகையடி முனையில் 29-6-2022 நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் - DYFI, SFI, RYA, AISA, AIYF, AISF நெல்லை மாவட்ட தலைவர்கள், மற்றும் தோழர்கள் கலந்து கொண்டார்கள்.