பீகாரை மாற்றுவோம் நீதி கேட்டு நடைபயணம்

நீதி கேட்டு நடைபயணம் பீகார் மாநிலம் நவடா மாவட்டம், கிருஷ்ணா நகர் கிராமத்தில் இருந்து அக்.16 அன்று தொடங்கியது. இகக (மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் மற்றும் அரசியல் தலைமை குழு உறுப்பினர் அமர் தலைமையில் டாக்டர் அம்பேத்கார் , ஜெயபிரகாஷ் நாராயணன், இந்திய மக்கள் முன்னணியின் மூத்த தலைவர் சுரேந்திர சிங் ஆகியோர் சிலைக்கு மரியாதை செலுத்தி நூற்றுக்கணக்கானவர்கள் நடைபயணத்தைத் தொடங்கினார்கள்.

பிரதமர்- இந்திய தலைமை நீதிபதி இடையேயான நட்புறவு:

பிரதமர்இந்திய தலைமை நீதிபதி இடையேயான நட்புறவு:

இந்தியக் குடியரசின் எதிர்காலத்திற்கான அபாய அறிகுறி

பொதுச்செயலாளர் திபங்கர், பிடிஅய்4 நாடாளுமன்றத்தெரு சேனலுக்குஅளித்த சிறப்பு நேர்காணல்;

வாரிசு அரசியல்… பெரும்தொழில் நிறுவனங்களில்இருந்தே துவங்குகிறது;.. முதலாளித்துவத்தின்கருவான பகுதிகளில்தான்வாரிசு வழியான மாற்றம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்”.