தோழர் எஸ்விஆர் என்று அறியப்படும் எஸ்.வி.ராஜதுரை 82 வயதை தொட்டுவிட்டவர். கடுமையான நோயால் கடும் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர். ஆனால் இன்னும் சிந்திக்கிறார். எழுதுகிறார். படைக்கிறார். உரையாடுகிறார். மொழிபெயர்ப்பு செய்கிறார்.
அரசமைப்பைக் காப்போம்! ஜனநாயகம் காப்போம்!! புல்டோசர் ஆட்சியை வீழ்த்துவோம்!!! அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர் சங்கம் (AILAJ)அழைப்பு சட்டத்துறையைச் சார்ந்த சகோதரர்களே! நாடு தற்போது இருந்து கொண்டிருக்கும் அபாயகர மான சூழலில் நாம் கண்ணை மூடிக்கொண்டோ அமைதியாகவோ இருக்கக்கூடாது.
குடியரசுத் தலைவர் தேர்தல் 2022 அரசியலமைப்புச் சட்ட கட்டமைப்பு மற்றும் இந்திய குடியரசின் மதச்சார்பற்ற, ஜனநாயக லட்சிய மதிப்பீடுகள் மீதான பாஜகவின் இடைவிடாத தாக்குதலை முறியடிக்க ஒன்றுபடுவோம்!
வெறுப்புப் பேச்சிலிருந்து அரசு வன்முறையாக மாறியுள்ள இந்த பாதையைத் தடுத்து நிறுத்துவோம்!ஆத்திரமூட்டல்களை மறுதலிப்போம்! நல்லிணக்கத்தையும் அமைதியையும் பேணிப் பாதுகாப்போம்!