உளுந்தூர்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்

மே 26, 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் CPIML, CPIM, CPI, VCK உள்ளிட்ட கட்சிகள் சார்பில் மோடி அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, விலையை குறைக்கவும், வேலை கொடுக்

திராவிட மாதிரி 'சமூகநீதி', 'சமத்துவ அரசு'டன் கைகுலுக்கிய "ஆன்மீக அரசு"!

பெரியாரைக் கொண்டாடும் 'சமூகநீதி அரசு', அம்பேத்கரை போற்றும் 'சமத்துவ அரசு', ஆதீனங்கள், பிற்போக்கு சக்திகளின் அழுத்தத்துக்கு பணிந்து "ஆன்மீக அரசாகி"ப் போனது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது!

இலங்கையின் கோடை எழுச்சியும் இந்தியாவுக்கான பாடமும்

ராஜபக்சேவின் ஆட்சிக்கும் அதனுடைய மோசமான ஆட்சிமுறைக்கும் எதிராக 2022 மார்ச்சில் இருந்து இலங்கை மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அரசின் தவறான பொருளாதார நிர்வாகத்தின் காரணமாக  உணவு மற்றும் எண்ணை விலைகள் கடுமையாக உயர்ந்தன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை ஊழியர்கள் பயிற்சிமுகாம்

2022 மே 7,8 தேதிகளில் கொடைக்கானலில் இகக(மாலெ) மாநில ஊழியர் பயிற்சி முகாம் நடைபெற்றது. 23 மாவட்டங்களிலிருந்து 15 பெண் தோழர்கள் உட்பட மொத்தம் 100 பேர் கலந்துகொண்டனர்.

தொழிலாளர் சட்டத் தொகுப்புக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக ஏஐசிசிடியு கோரிக்கை

ஒன்றிய மோடி அரசு 44 தொழிலாளர்கள் சட்டங்களை, 4 தொழிலாளர் சட்டத் தொகுப்பாக மாற்றி, தன் கார்ப்பரேட் எசமானர்களுக்கு விசுவாசத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது.