தலையங்கம்
வயநாடும் வினேஷ் போகத்தும் மோடியின் ஆட்சியும்
பாசிச எழுச்சியை தடுத்து நிறுத்திய பிரான்ஸ் மக்கள்
தலையங்கம்
குற்றமும் தண்டனையும் !?
தொடரும் நச்சு சாராய சாவுகள்;
தமிழ்நாடு அரசே பொறுப்பு!
கள்ளச் சாராயத்தை நோக்கி விரட்டும், டாஸ்மாக் சாராயத்தையும் அரசு உடனடியாகத் தடை செய்ய வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்,
நாகைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
தோழர் செல்வராசுக்கு செவ்வஞ்சலி!
அறிவியல் அறிஞர் ஆர்.எஸ். லால் மோகன் அவர்களுக்கு
இகக(மாலெ) இரங்கல்
தோழர் ஆர்.சுகுந்தன் எனும் கீர்த்தி வல்லபன் (வயது 75), தோழர் சாருமஜூம்தார் அவர்களின் அழைப்பை ஏற்று நக்சல்பாரி இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். தனது குடும்ப உறவுகளை துறந்து.. மக்கள் நலனே..! கட்சியின் நலன்..! என்று நாற்பது ஆண்டுகாலம் பணியாற்றியவர். 1970களின் பிற்பகுதியில் தோழர் சுகுந்தன் சென்னை சிம்சன் தொழிற்சங்க இயக்கத்தின் போராட்ட முன்னணியாக செயலாற்றிய காலத்தில் சிபிஐஎம்எல் (லிபரேசன்) கட்சியில் முழுநேர ஊழியராக தனது புரட்சிப் பணியைத் துவக்கியவர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் மறைந்த மாநிலச் செயலாளர் தோழர் என்.கே.நடராஜன் அவர்களுக்கு புகழஞ்சலிக் கூட்டம் கோவையில் 22.12.2022 அன்று மாலை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத் தோழர்கள் கொண்டு வந்திருந்த தோழர் என்.கே. நினைவுச் சுடரை, இகை(மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கரிடமும் என்.கே.யின் குடும்பத்தினரிடமும் வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து தோழர் என்.கே.நடராஜன் அவர்களின் திருவுருவப் படத்தை தோழர் திபங்கர் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)