நல்லிணக்கத்தையும் அமைதியையும் பேணிப் பாதுகாப்போம்!

வெறுப்புப் பேச்சிலிருந்து அரசு வன்முறையாக மாறியுள்ள இந்த பாதையைத் தடுத்து நிறுத்துவோம்! ஆத்திரமூட்டல்களை மறுதலிப்போம்! நல்லிணக்கத்தையும் அமைதியையும் பேணிப் பாதுகாப்போம்!

ஜூன் 27, 2022 மயிலாடுதுறை மாவட்டத்தில் AIPWA கண்டன ஆர்ப்பாட்டம்.

ஜூன் 27, 2022 மயிலாடுதுறை மாவட்டத்தில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில் நாடு தழுவிய இயக்கம் (ஜூன் 20-27 வரை) மாவட்ட அமைப்பாளர் தோழர் K. மாதவி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

AIPWA -நாடு தழுவிய இயக்கம் (ஜூன் 20-27 வரை)

பெண்களை குறி வைக்கும் மதவெறி வெறுப்பு பேச்சு, வன்முறைக்கு எதிராக;

விலைவாசி உயர்வு வேலை இல்லா திண்டாட்டத்துக்கு எதிராக போராடுவோம்!

பாசிச மோடியை வெளியேற்றுவோம்!

பெண்கள் பாதுகாப்பு, கவுரவம், உரிமைகளுக்காக அணிதிரள்வோம்!

நாடு தழுவிய இயக்கம்

(ஜூன் 20-27 வரை)

மோடி அரசே,

மணப்பாறையில் 100 நாள் வேலைத் தொழிலாளர்கள் போராட்டம்

மணப்பாறை ஒன்றிய அலுவலகம் முன்பு 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் போராட்டம்

22.3.2022 அன்று மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அயர்லா