ஜுன் 28, 2022 கடலூர் மாவட்டத்தில் RYA, AIARLA கண்டன ஆர்ப்பாட்டம்.

ஜுன் 28, 2022 கடலூர் மாவட்டத்தில் RYA, AIARLA கண்டன ஆர்ப்பாட்டம்…
 
நிரந்தர வேலை பறிப்பு, நிச்சயமற்ற எதிர்கால வேலை வாய்ப்பு என்ற நோக்கில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெறக் கோரி RYA, AIARLA  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தோழர் கிருபா தலைமையில் அண்ணா கிராமம் ஒன்றிய அலுவலகம் எதிரில் நடைபெற்றது. 

AIARLA மாநில தலைவர் தோழர்.பாலசுந்தரம், மாநில செயலாளர் தோழர்.ராஜசங்கர், CPIML மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர்.பாலசுப்ரமணியன், RYA மாநில செயலாளர் தோழர்.தனவேல் உள்ளிட்ட தோழர்கள் கண்டன உரையாற்றினார்கள்.

ஒன்றிய அரசுக்கு எதிராக - பெட்ரோல், டீசல், எரிவாயு மீதான வரிகளை ரத்து செய்யக் கோரிநாடு தழுவிய பிரச்சாரம்

ஒன்றிய அரசுக்கு எதிராக - பெட்ரோல், டீசல், எரிவாயு மீதான வரிகளை ரத்து செய்யக் கோரியும் உணவுப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும் இடதுசாரிக் கட்சிகள், விசிக நாடு தழுவிய பிரச்சாரம் - ஆர்ப்பாட்டம்