ஜுன் 11, 2022, கள்ளக்குறிச்சி மாவட்டம்.
தமிழ்நாடு தேசிய ஊரக வேலைத்திட்ட தொழிலாளர் உரிமை சங்கம் - கள்ளக்குறிச்சி மாவட்டம்
இணைப்பு:- AIARLA – AICCTU
ஜுன் 11, 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுக்கா, ஆரியநத்தம் கிராமத்தில் தமிழ்நாடு தேசிய ஊரக வேலைத்திட்ட தொழிலாளர் உரிமை சங்கம் உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் நடைப்பெற்றது. உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தில் CPIML மாவட்ட செயலாளர் தோழர். கலியமூர்த்தி, AICCTU மாவட்ட செயலாளர் தோழர் கொளஞ்சிநாதன், AIKM மாவட்ட செயலாளர் தோழர் கு.ஆறுமுகம், எல்லப்பன், செல்வம் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.