இகக புதுச்சேரி மாநில மாநாட்டில் இகக(மாலெ)
23 மாநில நாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநில 23வது மாநாடு கடந்த ஆகஸ்ட் மாதம் 17,18 தேதிகளில் புதுச்சேரியில் நடைபெற்றது. இக்க(மாலெ) மாநிலக் கமிட்டி சார்பில் மாநில கமிட்டி உறுப்பினர் தோழர் கோ. பழனி தலைமையில் மாநில கமிட்டி ல் உறுப்பினர்கள் எஸ். புருஷோத்தமன், ஆர்.விஜயா, புதுச்சேரி நகரச் செயலாளர் எஸ் அருள் ஆகியோர் கலந்து கொண்டனர். இகக(மாலெ) சார்பாக தோழர் கோ.பழனி மாநாட்டை வாழ்த்திப் பேசினார்.

புதுச்சேரி எல் அண்டு டி தொழிலாளர் மறியல் போராட்டம்

ராஜீவ்காந்தி சதுக்கம் அருகே

தடை மீறி பேரணியாக வந்து மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கைது