சிபிஐஎம்எல் நாடாளுமன்ற உறுப்பினர் சுதாமா பிரசாத் ரயில்வே நிர்வாகம் அளித்த விலையுயர்ந்த பரிசுகளை திருப்பி அனுப்பினார்.

கடந்த 2024 அக். 31 முதல் நவ. 7 வரை பெங்களூர் முதல்  திருப்பதி ஹைதராபாத் வரை  இரயில்வேயில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட நிலைக்குழு ஆய்வுப் பயணம் மேற்கொண்டது. அக் குழுவில் இருந்த  சிபிஐ(எம்எல்) எம்.பி. சுதாமா பிரசாத் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விருந்தினர்களுக்கும்  ரயில்வே நிர்வாகம் 1 கிராம் தங்கம், 100 கிராம் வெள்ளிக் கட்டி உள்ளிட்ட பரிசுப் பொருட்களை  அளித்தது; சிபிஐ(எம்எல்) விடுதலை கட்சியின் ஆரா  தொகுதி எம்.பி.

பஞ்சமி நிலம் மீட்பு இயக்கம் குறித்து நாகர் சேனையின் அருங்குணம் விநாயகம் அவர்கள் தீப்பொறி இதழுக்கு வழங்கிய நேர்காணல்

பஞ்சமி நிலம் மீட்பு இயக்கம் குறித்து நாகர் சேனையின் அருங்குணம் விநாயகம் அவர்கள் தீப்பொறி இதழுக்கு வழங்கிய நேர்காணல்

1. பஞ்சமி நிலம் மீட்பு இயக்கத்தில் உங்களது அனுபவம் பற்றி கூறுங்கள்