இகக(மாலெ),  மத்தியக் கமிட்டி

அய்சா தலைவர் சந்திரசேகர் பிரசாத்தின் நினைவு நாளில்...

இந்திய அரசியல்  சட்டம் குறிப்பிடுகின்ற மதச் சார்பற்ற ஜனநாயகப் பாதையும், ஆர்எஸ்எஸ்&ன் மதவெறி பாசிச இந்து ராஜ்ஜியமும் சந்திக்கும் புள்ளியை நோக்கி இந்தியா செல்கிறது என்று 1990களில் சந்து தெளிவாகக் கூறினார். அவர் இன்று உயிரோடு இருந்திருந்தால், பின்வரும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இளைஞர்களுக்குத் தலைமை தாங்கி வழிநடத்தியிருப்பார் : இளைஞர்களுக்கான நீதி, வேலை- பகத்சிங் அம்பேத்கர் கண்ட கனவுகளை நனவாக்குவது- இந்திய மக்களின் ஜனநாயகமிக்க, சமத்துவமுள்ள உண்மையான குடியரசைக் கட்டியெழுப்புவது என்ற பாதையில் பயணப்பட்டிருப்பார்.

நாமெல்லாம் சந்துவின் தோழர்கள் என்பதால், போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது நம் அனைவரின் கடமையாகும்”.

தோழர் திபங்கர், பொதுச் செயலாளர், சிபிஐ(எம்எல்)