இந்தியா இன்று 75 நாம்,நமது சுதந்திரப் போராட்டத்தின் புகழ்பெற்ற பாரம்பரியத்தை நினைவுகூருகிறோம். அதேபோல, நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் கனவு கண்ட ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதற்காக, தற்போது சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் உள்ள நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகளை நாம் நினைவு கூருகிறோம்.

அனைத்து அரசியல் கைதிகளை விடுதலை செய்!