தோழர் பிரிஜ்பிகாரி பாந்தே முதலாம் ஆண்டு செவ்வஞ்சலி!

நோய்வாய்ப்பட்ட நிலையில் பட்னாவில் சிகிச்சை பெற்று வந்த தோழர். பிபி பாந்தே - கட்சி மத்திய கட்டுப்பாட்டு ஆணைய தலைவர் மற்றும் மத்திய கமிட்டி உறுப்பினராக இருந்தவர் சிகிச்சை பலனின்றி 26.08.2021-ல் இறந்தார்.

மறைந்த நமது தலைவர் வினோத் மிஸ்ரா அவர்களுடன் கான்பூர் இளமைக் காலம் துவங்கி துர்காபூர் பிராந்திய பொறியியல் கல்லூரி காலம் வரை பயணித்தவர்; 50 ஆண்டு காலமாக கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

முதுபெரும் தோழர் பிபி பாந்தே இறப்பு கட்சிக்கு பேரிழப்பு ஆகும்!

செவ்வணக்கம் தோழரே