செப்டம்பர் 06 தோழர் சுவப்பன் முகர்ஜி 6ஆம் ஆண்டு நினைவஞ்சலி!

CPIML அரசியல் தலைமை குழு உறுப்பினரும்...

AICCTU அகில இந்திய துணைத் தலைவருமான...

தோழர் சுவப்பன் முகர்ஜி நம்மை விட்டு பிரிந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டன...

அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சிலின் முன்னோடி தலைவர். டெல்லி, மகாராஷ்டிரம், இராஜஸ்த்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கட்சியை உருவாக்கியதில் பங்காற்றியவர்.

தோழர் சுவப்பன் முகர்ஜிக்கு செவ்வஞ்சலி! வீரவணக்கம்!!